Monday, 1 August 2011

இப்படியும் ஒரு கல்யாணம் ......(என்ன கொடும சார் இது....?)


உலகத்துல அவனவன் வித்தியாசமா தெரிய என்நேன்னோவோ  பண்றான்...
கல்யானத்த கூட வித்தியாசமா பண்ணிகிறாங்க....
நிலத்துல ... நீர்ல... ஆகயத்துல.... கடலுக்கு அடியுலநு  நிறைய வித்தியாசமான சம்பவங்கள் நடக்குது
ஆனா இங்க பிரிடன சேர்ந்த கெய்லி - லீ ங்கற தம்பதி ரொம்ப...... அடவான்ஸஆ  போயி நிர்வாணமாவே கல்யாணம் பண்ணிகிறாங்க.......

கலி முத்தித்தான் போச்சு....
அந்த கண்ராவிய நான் பார்த்த மட்டும் போதுமா ...
நீங்களும் பாருங்க....!

Tuesday, 10 May 2011

கண்ணை நம்பாதே....

கண்ணால் காண்பதும் பொய்...
காதால் கேட்பதும் பொய் ....
தீர விசாரிபதே மெய்... அப்டின்னு நான் சொல்லலீங்கோ .. பெரியவங்க சொல்லி இருக்காங்க...  இது பொய்யா மெய்யாநு  நீங்களே கொஞ்சம் பார்த்து சொல்லிடுங்களேன்...

இந்த படாத கொஞ்ச நேரம் உத்து பாருங்க.. வாழ்கை எவ்ளோ கஷ்டம்னு புரியும்...

1=2  சொன்னா யாரவது நம்புவீங்களா..... 
சரி இந்த படத்த பாருங்க....



இப்போ சொல்லுங்க  சரிதானே... 
எப்புடி நம்ம கணக்கு...?

இத பாருங்க....
இது  இரண்டு காதலர்கள் முத்தமிட்டு கொள்கிற காட்சி... 
தெரியுதா....??

Wednesday, 19 January 2011

ரத்தம் குடிக்கும் சீனர்கள்.....

என்னதான் மருந்தா இருந்தாலும் நாம் எல்லாம் எந்த ஒரு உயிரையும் சித்ரவதை படுத்த மாட்டோம்.....
ஆனா சீனர்கள் இதற்கு நேர்மாறா பண்றாங்க...
தங்களோட வலிமையையும் இளமையையும் தக்க வசுகிரதுகாக இவங்க உயிரோட
இருக்கற மானோட ரத்தத்த அப்படியே குடிகிறாங்க.... இந்த படங்கள பாருங்களேன்...
                                                                
                                                    பிரெஷ் ரத்தம்.....



ஒரு மான பிடிச்சு அதோட கங்கள நல்லா இருக்கம ஒரு துணியல கட்டிட்டு அதுக்கு ஒரு சொட்டு மயக்க மருந்து கூட கொடுக்காம அப்படியே அதோட கொம்ப அறுத்து எடுத்துட்டு அந்த எடத்துல உள்ள ரத்த குழாயலேர்ந்து வர பிரெஷ் ரத்தத்தை அப்படியே கப்ல பிடிச்சு குடிகிறாங்க...... 





.

இப்படி குடிச்சா உடம்புல இளமையும் வலிமையையும் அப்படியே இருக்குமாம் இது அவங்களோட நம்பிக்கை...


இப்படியே போனா கூடிய சீக்கிரம் இவங்க மனுஷங்க ரத்தத்தையும் குடிக்க ஆரம்பிச்சுடுவாங்க போல இருக்கு..!!

Sunday, 28 November 2010

படிக்காதீங்க ............. ப்ளீஸ் .. படிக்காதீங்க....

என்னங்க படிச்சு படிச்சு போர் அடிச்சு போச்சா..........





புக்க தொராந்தாலே தூக்கம் தூக்கமா வருதா......











எக்சாம்னாலே எரிச்சலா வருதா....

கவலைய விடுங்க.....

இனிமே படிக்கவே படிக்காதீங்க....



கேளுங்க கேளுங்க  chemistrya கேளுங்க......

chemistrya  பொறுத்த வரிகும்ம்ம் கேளுங்க  கேளுங்க கேட்டு கேட்டு எழுதுங்க...
இனி பிலிம் சாங் கேட்காதீங்க.... chemistry சாங் கேளுங்க......

(ஐ ஜாலி இனிமே எக்க்சாம் டைம் ல படிகிறேனு பொய் சொல்லிட்டு காதுல headphone  அ மாட்டிகிட்டு கேர்ள் பிரெண்ட் கிட்ட பேசலாம்னு  நீங்க அடிக்கிற கமெண்ட் எனக்கு நல்லாவே கேக்குதுங்க.....)

எனக்கு தெரிஞ்ச வரிக்கும் நான் சொல்றேன்.....  நீங்க கேளுங்க....... அப்புறம் நீங்க உங்க கம்மெண்ட என்னோட ப்ளோக்ல சொல்லுங்க... நான் கேட்கிறேன்..... எப்புடி.....??

சரி.... முதல்ல என்னோட இந்த பதிவை கேளுங்க....... இத கேட்டுட்டு. .. நீங்க சொல்லுற கம்மெண்ட வச்சுதான் நான் இனிமே இத இன்னும் பெட்டரா  எப்படி பண்ணலாமுன்னு யோசிக்கணும்!!!
சட்டு புட்டுனு கீழ உள்ள லிங்குக்கு போய் இத கேளுங்க......

http://dasischemistry.blogspot.com/p/chemistry-audio-lessons.html

Sunday, 10 October 2010

COPY WRITE பண்ணின BOOKS ஐ பிரிண்ட் எஅடுப்பது எப்படி...?

  நமக்கு தேவையான STUDY MATERIALS நெட்ல  நெறயவே கிடைக்கும்.

ஆனா எல்லாம் COPY WRITE PROTECTED  னு சொல்லி நம்மளை அதை  SAVE பண்ணவும் விடாம, பிரிண்ட் எடுகவும் விடாம டென்ஷன் ஆக்கும்ம்..........

அதுலேர்ந்து தப்பிக்க நான் கண்டு பிடிச்ச ஒரு வழி....

இது கொஞ்சம் தலைய சுத்தி மூக்க தொடர வேலை தான் ...


ஆனாலும் என்னை மாதிரி STUDY MATERIALS தேடி தேடி வெறுபடஞ்சவர்களுக்கு இது கொஞ்சம் உதவியா இருக்கும்.

முதல்ல  அந்த வெப் பேஜ SAVE  பண்ணிகொங்க..









அப்புறம் அத டைரக்ட் ஆ ஓபன் பண்ணாம ரைட் கிளிக் பண்ணி ஓபன் வித் மூலமா WORD DOCUMENT ல திறங்க...











அப்புறமா அதுல நமக்கு தேவையான PAGEA கிளிக் பண்ணினா ஒரு பாக்ஸ் செலக்ட் ஆகும்



அத அப்படியே கட் / காபி பண்ணி இன்னொரு WORD DOCUMENT ல போட்டுடீங்கான  அப்புறம் அதை அப்படியே பிரிண்ட் எடுத்துக்கலாம்..







Wednesday, 29 September 2010

சுவாமிஜி





சுவாமி விவேகானந்தரைபற்றி  நம்ம எல்லோருக்கும் தெரியும். அவர எல்லோரும்  தாடி மீசை இல்லாம தான் பார்த்திருப்போம்.... ஆனா அவரை பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கு.....

நாம பார்க்காத அபூர்வமான போடோஸ், (அது எப்போ எடுத்தது, கூட யார் யார் இருந்தாங்க போன்ற ) அவரை பத்தின நமக்கு தெரியாத தகவல்கள், இன்னும் பல ஆச்சர்யமூட்டும் விஷயங்கள் இந்த தளத்துல கிடக்குது....


சுவாமி விவேகானந்தரை பற்றி இன்னும் தெரிஞ்சுக்கணும்னு ஆசை படரவங்க இந்த லிங்க க்ளிக்  பண்ணலாம்
http://www.vivekananda.org/archivephotogallery.asp 

மேலும்
http://www.ramakrishna.org/sv.

ச்வாமிஜியோட படப்புகளை பெற
http://www.ramakrishnavivekananda.info/vivekananda/complete_works.htm

Sunday, 5 September 2010

ரொம்ப ரொம்ப....சுலபமான வேலை..........

உங்க சிஸ்டத்தை  கிளீன் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு இல்ல...???

 



 ஈஸியா கிளீன் பண்ண இதோ ஒரு வழி....... கொஞ்சம் கீழ  கிளிக்குங்க
                                                       
                                                                   "CLEAN"