Saturday, 28 August 2010
மெகா சீரியல் பாக்கணுமா......
இன்றைய கால கட்டத்துல இல்லத்தரசிகளுக்குமெகா சீரியல் ரொம்பவும் இன்றியாம்யாதாதா ஆகி விட்டது.....
பாவம் அவங்களும் வீட்டுக்குள்ளே இருந்துகிட்டு என்னத்த கண்டாங்க........
சில வீடுகள்ல முக்கியமான சீரியல் போன்ற நேரத்துல வீட்டுல எது கேட்டாலும் கிடைக்காது...
பசிக்குது சாப்பாடு போடுன்னு கேட்டாலும் கூட " செத்த நேரம் சும்மா இருங்க.... சாப்பாடு எப்போ வேணுமானாலும் சாப்டுக்கலாம்....இதோ.. இந்த சீரியல மட்டும் பார்த்துட்டு வந்துடுறேன்....."
அப்டின்ற பதில் தான் கிடைக்கும்....
அதையும் மீறி கோபமா கேட்ட்ம்னா... நங் .. நங்க்னு தட்டை கொண்டு வந்து வச்சு சாப்பட்டை அள்ளி போடுவாங்க .. இல்ல இல்ல... கொட்டுவாங்க..... போதாகுறைக்கு முனுமுனுப்பு வேற இருக்கும்... "செத்த நீரம் நிமதிய இருந்த இந்த மனுஷனுக்கு பிடிக்காதே".....
இனி இது எல்லதிறேந்தும் விடுதலை....
இனி யாரும் அந்த மாதிரி சொல்ல முடியாதுள்ள....
நமக்கு புடிச்ச சீரியல நாம விட்ட ஈபிசொட்லேர்ந்து தொடர்ந்து பார்க்க முடியும்ல... என்ன ஆச்சர்ய்மாமா இருக்கா...
அட.. நெசமாதாங்க.... இங்கே
க்ளிக்குங்க http://www.visaran.com/
http://www.spottamiltv.tk/
Wednesday, 4 August 2010
தீவு...... வேணுமா........ தீவு !?
ஆம். ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநில கடல பகுதியில் உள்ள ஒரு தீவு விற்பனைக்கு உள்ளது. குயின்ஸ்லாந்தில் உள்ள ராபர்ட்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்த தீவை கடந்த 2005ம் ஆண்டு 30.55 லட்சத்துக்கு வாங்கியது. இந்த தீவை இந்நிறுவனம் ஏலத்துக்கு கொண்டு வந்துள்ளது. 2.35 கோடி முதல் 4.7 கோடிக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைதியான அழகான இயற்கைச் சூழலுடன் அமைந்துள்ள இதில் பெங்குயின் உட்பட பல பறவைகளின் இருப்பிடமாக உள்ளன. பலவகை மீன்கள் மற்றும் சிப்பிகள் உள்ளிட்ட பல்வேறு கடல்வாழ் உயிரினங்களும் இதில் உள்ளன. இவை அனைத்தையும் சொந்தமாக்கிக் கொள்ளலாம். சாதாரண நிலத்தைப்போல இதை மதிப்பிட முடியாது. பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன. நீண்டகால ஒப்பந்த அடிப்படையில், இந்த தீவை சிறந்த பொழுதுபோக்கு மையமாக ஆக்க விரும்புகிறவர்களும் தொடர்பு கொள்ளலாம் எந ராபர்ட்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அதிகாரி பால் ஒயிட் கிராஸ் தெரிவித்துள்ளார். நிலவை பிளாட் போட்டு விற்பனை செய்யும் காலம் அதிகதூரமில்லை. |
Subscribe to:
Posts (Atom)