Sunday, 20 December 2009

அம்பது பைசாவுக்கு மதிப்பில்ல!!!

அம்பது பைசாவ இப்போ யாருமே மதிகிறதில்ல
பஸ்ல ஏறுனா எந்த கோண்டுக்டோரும் அம்பது பைசாவ திருப்பி கொடுகிறதில்ல அத பத்தி கவலைபடுரதுமில்ல
பாகி அப்புறம் தரநெஉ சொல்லறதும் இல்ல
சில்லறை இருக்கனு கேகருதும் இல்ல
அவனோக பாட்டுக்கு வாங்கி பகலா போட்டுகிட்டு போய்கிட்டு இருக்கானுக

No comments:

Post a Comment